2011 © muthupettai dharga.Designed and maintainded by Miduna technologies

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னர்ரஹிம்
அஸ்ஸலாமு அலைக்கும்
உலக மருத்துவ கலாநிதி மாமேதை ஹஜரத் ஹக்கீம்
ஷெய்கு தாவூது காமில் வலியுல்லாஹ்-முத்துப்பேட்டை
     அனைத்துப் புகழும் அகிலத்தாரின் ரப்பாகிய அல்லாஹ்வுக்கே உரியது
Islamic Festivals:
Feb 15:Milad un Nabi  
Feb 20:Milad un Nabi (Shia)
Jul 28:  Lailat al Miraj
Jul 15:Lailat al Bara'ah
Aug 01: Ramadan (start)
Aug 07:  Laylat al Kadr
Aug 30:  Eid-al-Fitr (End of Ramadan)
Oct 05:  Waqf al Arafa -Hajj
Nov 06: Eid-al-Adha
Dec 05:  Day of Ashura

EVERY HIJIRI JAMATHUL AVVAL ISLAMIC FESTIVAL(UROOS)

MOON 01-FLAG HOSTING DAY

MOON- 02-SANDAL UROOS  DAY

MOON 14-FLAG DEHOSTING DAY

(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற நிறைந்த அன்புடையோன்(அவனே நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி (எங்கள் இறைவா) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக நீ எவர்களின் மீது அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழியில் (நடத்துவாயாக) (அது உன்) கோபத்துக்குள்ளானோர்களின் வழியுமல்ல நேர்வழி தவறியோர் வழியமல்ல.

 

கண்ணியத்திற்குரியவர்களே எல்லாம் வல்ல இறைவன் மனிதர்களை நேர்வழிப்படுத்தி நல் வழிபடுத்துவதற்காக உலகிற்கு ஒவ்வொரு காலக்கட்டங்களிலும் இறைத் தூதுவர்களான (நபிமார்களை) ஒவ்வொரு பகுதிகளுக்கும் இறைவனின் தூதுவர்களாக அனுப்பினான். ஹஜரத் ஆதி நபியாகிய ஆதம் நபி முதல் (124000) ஒரு இலட்சத்து இருபத்தினாலாயிரம் நபிமார்கள் தோன்றினார்கள். இறுதி நபியாக சம்பூரணமாக்கப்பட்டு இறைவனால் அருளப்பட்ட அனைத்து வேதங்களிலும் சிறப்பிக்கப்பட்ட நபியாக மனிதருள் மாணிக்கமாக, இருளின் நிலவாக, மனிதப் புனிதராக, அகிலத்தின் அருட்கொடையாக அண்ணல் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோன்றினார்கள்.                     தொடர்க >> >>

EVENTS


On all the 44 days Mouloodhu Sheriff will be read offering prayers for world peace, humanism and unity among the people all over the world.